நான் நாத்திகன் ,,,,,,,,,,,,,,,,,,நான் நாத்திகன் ,,,,,,,,,,,,,,,,,,
நீ என்னை
ஆத்திகனாக்க விரும்பினால்???????
காதல் தான் என் மதம்
நான் தான் கடவுள் ...............
நீ முத்தங்களால்
அர்ச்சனை செய்ய வேண்டும்....
சம்மதமா ??????????