நாணமோ


என்னடி பெண்ணே !!!!!
உன் ஆடவன் இன்று
பன்னிரண்டு மணி நேரம்
தன் காதல் சொன்னதால்
வந்த நாணமோ???????????????????/
இப்படிச் செவ்வானமாய்
சிவந்து கிடக்கிறாய் .............................