விலகல் விதி ....


நான் காதலோடு
உன்னை தொடர்ந்து வருகிறேன்
நீ என்னை விட்டு விலகி போகிறாய் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன் விலகல் அதிகரிக்க அதிகரிக்க
என் வேகமும் அதிகரிக்கும் ..............................................