நீ


நித்தம்
ஒரு எழுத்தாகச் சேர்த்து
நான் செய்த கவிதை நீ::::::::::::::::::::::

நித்தம்
ஒரு வினடியாகச் சேர்த்து
நான் செய்த நிமிடம் நீ:::::::::::::::::::::::
நித்தம்
ஒரு முறையாகப் பார்த்து
நான் செய்த காதல் நீ""""""""""""""""""""""