நீ


மாலை நேர
மலைச்சாரல் நீ.........
அதில் ஆனந்தமாக
ஆடி திரியும் சிறுவன் நான்....................
இரவு நேர நிலா நீ
நான் உன் மொட்டை மாடி ரசிகன் ...................................