வாலி


நீ
ராமாயணத்தில்
வாலி போல................................
நான்
உன் கண்
எதிரே வரும் பொழுது
என் பலம்
பாதியாக குறைந்து விடுகிறது................