நீ நான் நிலா


நீயும் நானும்
நடந்து போகிறோம்.....
அதென்ன இந்த நிலாவும்
நம்மை தொடர்ந்து வருகிறது ,,,,,,
அட உன் நிழலை தான் சொல்கிறேன்