காத்திருப்பு


யுகம் யுகமாகக்
காத்திருக்கிறது தென்றல்
நீ வந்ததும் தழுவலாம் என்று.........................
காலம் காலமாக
ஒற்றைக் காலில்
தவம் கிடக்கிறது மலர்கள்
உன் பாதம் சேரலாம் என்று..................................