அச்சாணி


அச்சாணி
பற்றிச் சுழலும்
சக்கரம் போல.......
என்றும்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என் வாழ்கை ........................