ஒரு நாள் மலை நேரம் ....

செக்யூரிட்டி செக்யூரிட்டி ....
என்ன தம்பி....
இங்க J பிளாக் 23................
இப்டியே லெப்ட் பக்கமா போங்க தம்பி , 4 வது பிளாக் தம்பி....0).

( டே குமார் J பிளாக் 23 ல ஆள் இருக்கு? ... இல்லையே முத்தன்னே ... ஏன் கேக்குற ? )

J பிளாக் பக்கத்தில் ..............

லிப்ட் எங்கங்க இருக்கு ?.
தம்பி இந்த கட்டடத்துல லிப்ட் இல்ல தம்பி அங்க இருக்க படி வலியதன் போகணும்....
சரி அண்ணே , தேங்க்ஸ் ...........
( கொடுமைடா சாமி .....)

ஸ்டெப்ஸ் ல .....

சார் சார் 23 நம்பர் flat எந்த ப்ளோர் சார்...குஒரியர் குடுக்கணும் .....

ஒ .... இது 7 வது ப்ளோர் ப....

தேங்க்ஸ் ... மிஸ்டர் .. .. .. .... ........ .. ....

ராஜா ...குமார் ராஜா.........

4 வது ப்ளோர் ல
( கொய்யால இன்னும் 3 ப்ளோர் ஆ ...அய்யோ )
7 வது ப்ளோர் ல ......

டே டே தம்பி flat 23 எங்க டா இருக்கு ? ..............

அங்க யாருமில்ல அங்கிள் வழிய விடுங்க நான் போறேன் ....பாம்ப் பாம்ப் ....டிர் டிர் டிர் ............................................................................
யாரும் இல்லையா ?........(என்னடா நடக்குது ?)

டக் டக் ... த டக் டக் ......................

( கதவு திறக்குது ...... )

எஸ் .... ஐ ஆம் ராஜா ..குமார் ராஜா ... வாட் டூ யு வான்ட் ?......................

அது அது அது வந்து ... குரியர் சார்.......

.... தேங்க்ஸ் சார்......

( அரக்க பறக்க கேட் நோக்கி ஓடி வரான் ஹீரோ...)

அண்ணே அண்ணே ...... J பிளாக் 23 நம்பர் வீ வீ வீட்டுல வீட்டுல.....
J பிளாக் ஆ .... அப்டி இங்க ஒன்னு இங்க இல்லையே பா .....
உனக்கு எந்த அட்ரெஸ் வேணும்....

ஹீரோ விழி பிதுங்கி நடந்து போறான்.

<இது ஒரு பேய் கதை >