அடைமழை

நீ மெல்ல மெல்ல என்னுள்
சாரலாக வந்து
அடைமழையாகப் பெய்துவிட்டு
போய்விட்டாய் ....................