வேற்று கிரகவாசி

உன்னை
ரயில் ஏற்றி விட்டு
வந்த நான்....
வேற்று கிரக
வாசியகிவிட்டேன்