அருண் கவிதைகள்

சர்வம்
தாயவள் தந்தாள்
சொற்பமும் சர்வமாகும்

காதல்
அழியும் தேகங்களின்
அழியாத சோகம் காதல் ...

மரணம்
விதை மண்ணில் விழுந்தால் ஜனனம்
மனம் பெண்ணில் விழுந்தால் மரணம்

புண்
பூ விழுந்து புண்ணாகுமா ?
ஆகும்
அவள் பூவிழி திறந்தாள் .

அவள் 
உறங்க நினைக்கிறேன்
முடியவில்லை ......
இமைகளின் இடையில் அவள்

3 comments:

satti ambutu nallavan na da ni??
 
mokka kavithai satti.....Ithai ellam engaiyo paatha maari irruke
 
super boss. nalla iruku kavithaigal.

keep it up.


http://www.alanselvam.blogspot.com/
http://www.alanselvampunchdialogues.blogspot.com/