"சாப்பிட்டியா சாமி"

அன்றாடம் கும்பிடுகிற 
சாமியை கூட 
கேட்டிருக்கமாட்டாள்
அம்மா ...
போன்   செய்தால் 
ஒரு வேளைக்கு
மூணு வேளை
கேட்கிறாள் 
"சாப்பிட்டியா
சாமி"

                                                                                           -----விஜய்விக்னேஷ்