அந்த சாமியே ரொம்ப கீழேதான்

கெட்டது நடக்குறப்போ
சாமிய குறைசொல்லிட்டு
நல்லதுஒன்னு நடந்துட்ட
போதுமே !
என் புள்ள பொறந்த
நேரம் அப்படின்னு
மெச்சுகிற
அம்மாகளுக்கும்
ரொம்ப கீழேதான்
அந்த சாமியே .......
என்னை பொறுத்தவரை .....


                                                                                ---க விஜய்விக்னேஷ்