வெள்ளை இரவு.......

கதிரவன் தன்னை
காதலில் புதைத்துக்கொண்டிருந்த
மாலைநேரத்தில் வந்த
உன் குறுந்தகவல் சொன்னது
"இரவுப்பொழுதில் அழைப்பேன்
உறங்கிவிடாதே என்று" ......
விழித்திருந்தேன் விழித்திருந்தேன்.................
கடைசியாக வந்தது
அந்த வெள்ளை இரவு.......