இணைப்பகம்

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு பெரியவங்க சொன்னத அப்டியே கேட்ட தமிழன் இனம்  இன்னைக்கு உலகம் முழுதும் பறந்து விரிந்து கிடக்குது. நாடு கடந்து போனாலும் ,  இன்னும் அவன் அவன் ரெத்தத்துல தமிழ் வாசம் ஓடிகிட்டே தான் இருக்கு.

சுவாசிக்கும் பொது தமிழ மட்டும் தான் சுவசிக்கனுனு நினைக்கிற தமிழன் தமிழச்சிகள் இன்னும் கோடி கணக்குல இருக்குறோம்.

உலகம் முழுக்க ,எத்தனையோ நாடுகள்ல இருந்தும் தமிழன் இணைய தளத்துல சிறந்த படைப்புகள வெளியிட்டுகிட்டே இருக்கான். ஆனா அவை பெருமபாலும் எல்லா தமிழனுக்கும் தெரியுறது இல்ல

உதரணமா பார்த்தா , சீன நாட்டுல தமிழ் பண்பலை இருக்கறது எத்தன பேருக்கும் தெரியும். இன்னும் இந்த மாதிரி 1000 விஷயங்கள் இருக்கு.

ஒரு சின்ன முயற்சியாக உலகத்துல இருக்க பெரும்பால தமிழ் வலைதளங்கள அவற்றின் தன்மை வாரியாக வகைபடுதியிருக்கேன். இவற்றுல் பல சிறந்த இணைய தளங்கள நம்மல்ல நிறைய பேரு கேள்வி கூட பட்டிருக்கமட்டோம் .

இன்னும் பல இணைய தளங்களுக்கு இணைப்பு வழங்கும் முயற்சியும் தொடர்ந்துக்கிட்டு இருக்கு.

நீங்களும் உங்களோட பங்களிப்ப அளிக்க விரும்பினால் உங்களுக்கு தெரிந்த இணையதலங்களோட அட்டவணையை எனக்கு admin@maalaineram.com என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 தங்களின் சொந்த வலைதளங்களுக்கும் இங்கே இணைப்பு வழங்கப்படும்.

ஒரு நாள் உலகின் அனைத்து வலைதளங்களும் மாலைநேரம் வலைத்தளம்
மூலமாக இணைக்க படும்